அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்


அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 18 March 2022 5:46 PM IST (Updated: 18 March 2022 5:46 PM IST)
t-max-icont-min-icon

அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை அருகில் உள்ள புதுசாணானந்தல் கிராமத்தில் உள்ளபாலசுப்பிரமணியர் கோவிலில் இன்று பங்குனி உத்திரம் திருவிழா நடந்தது. 

இதை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக முதுகில் அலகு குத்தி நெல் அறுவடை எந்திரம், பெரிய கிரேன் போன்ற எந்திரங்களில் தொங்கிய படி வாழை தார், குழந்தையை சுமந்தபடி வலம் வந்த போது எடுத்தபடம்.

Next Story