வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
தினத்தந்தி 18 March 2022 6:32 PM IST (Updated: 18 March 2022 6:32 PM IST)
Text Sizeவடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 2-வது யூனிட் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire