தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2022 1:38 AM IST (Updated: 19 March 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இதை கண்டித்து தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு மாநில செயலாளர் ஆல்பா நசீர் தலைமை தாங்கினார். இப்ராகிம் முன்னிலை வகித்தார்.இதில் மாநில பொதுச் செயலாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story