காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவிலில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 10:18 PM IST (Updated: 20 March 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவில்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜின்னா தலைமை தாங்கினார். செயலாளர் இமாம் உசேன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் பாருக் கலந்து கொண்டு கண்டன  கோஷங்களை எழுப்பினார். இதில் நிர்வாகிகள் அப்துர்ரகுமான், மகபூப், யூசுப், அப்துல்லா, அகது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story