ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தினத்தந்தி 21 March 2022 12:24 AM IST (Updated: 21 March 2022 12:24 AM IST)
Text Sizeஏற்காட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.
ஏற்காடு:-
ஏற்காடு படகு இல்லம் முதல் ஒண்டிகடை வரை சாலையோரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் ஏற்காட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இன்றுக்குள் (திங்கட்கிழமை) கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் சாலையோர வியாபாரிகள் சிலர் நேற்று இரவு தாமாகவே முன்வந்து தங்களது கடைகளை அகற்றினர். அப்புறப்படுத்தாத கடைகள் இன்று அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire