விக்கிரமங்கலம் பகுதியில் மழை


விக்கிரமங்கலம் பகுதியில் மழை
x
தினத்தந்தி 21 March 2022 3:24 AM IST (Updated: 21 March 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் பகுதியில் மழை பெய்தது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை சாரல் மழை பெய்தது. பகலில் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்கும் அளவிற்கு விக்கிரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story