9 பவுன் நகைகளை திருடியவர் கைது


9 பவுன் நகைகளை திருடியவர் கைது
x
தினத்தந்தி 22 March 2022 1:05 AM IST (Updated: 22 March 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

9 பவுன் நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்

மணப்பாறை
திருச்சி மாவட்டம், முத்தாழ்வார்பட்டி புரசங்காடு பகுதியை சேர்ந்த சின்னச்சாமி வீட்டில் சமீபத்தில் 9 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், புத்தானத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சின்னச்சாமி வீட்டில் நகைகளை திருடிய தெத்தூரை சேர்ந்த சந்தோசை(வயது 19) கைது செய்தனர். அவரிடமிருந்து 9 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.


Next Story