கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறியது.


கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறியது.
x
தினத்தந்தி 22 March 2022 2:22 AM IST (Updated: 22 March 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறியுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நேற்று மாறியுள்ளது. கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமாகியதால் பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது. மேலும் 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story