வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 March 2022 5:40 PM IST (Updated: 22 March 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி, மார்ச்.23-
திருச்சி தில்லைநகர் செங்குளத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 26). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நிதி வசூலிக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர்  ஒரு சாலை விபத்தில் தனது வலது காலை இழந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story