திருக்குவளை அருகே சந்திரநதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


திருக்குவளை அருகே சந்திரநதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள்  அகற்றப்பட்டன.
x
தினத்தந்தி 22 March 2022 10:19 PM IST (Updated: 22 March 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

சந்திரநதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேளாங்கண்ணி:
 திருக்குவளை அருகே ஏர்வைகாடு சந்திரநதியின் ஆற்றங்கரையில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று திருக்குவளை தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இதில் வெண்ணாறு பிரிவு உதவி பொறியாளர் சிவகுமார், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்தன், பணி ஆய்வாளர் சரவணன் மற்றும்  ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Next Story