பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 23 March 2022 1:27 AM IST (Updated: 23 March 2022 1:27 AM IST)
Text Sizeகாதலன் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் பாண்டி திலகம் (வயது 21). இவர் மதுரையை சேர்ந்த பிரபு என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் மனவேதனையில் இருந்த பாண்டி திலகம் வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire