புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு


புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 March 2022 5:26 AM IST (Updated: 23 March 2022 5:26 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமாகி வீடு திரும்பினார். 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story