‘போக்சோவில்’ அண்ணன்-தம்பி கைது


‘போக்சோவில்’ அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 23 March 2022 10:17 PM IST (Updated: 23 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பி போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் 19 வயது கல்லூரி மாணவர், அவருடைய தம்பி 18 வயது பள்ளி மாணவர். இவர்கள் இருவரும் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்தாரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணன்-தம்பி மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story