பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தினத்தந்தி 24 March 2022 12:30 AM IST (Updated: 24 March 2022 12:30 AM IST)
Text Sizeபனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
துறையூர், மார்ச்.24-
துறையூரை அடுத்த சிறுப்பத்தூர் ஏரி கரைகளில் 100-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் சிறுப்பத்தூர் ஏரியில் இருந்த சுமார் 5 பனைமரங்களை வெட்டி உள்ளனர். இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் மர்ம நபர்கள்அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் பனைமரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire