கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு


கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 24 March 2022 2:24 AM IST (Updated: 24 March 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

கருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு

கருப்பூர்:-
சேலம் கருப்பூரை அடுத்த சேனை கவுண்டனூர் ஏரிக்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் பிரீத்தி (வயது 19). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிரீத்தி, சுப்பிரமணி என்பவரது தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. பிரீத்தி உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Next Story