விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
தினத்தந்தி 24 March 2022 2:31 AM IST (Updated: 24 March 2022 2:31 AM IST)
Text Sizeபெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வனராஜ். இவருடைய மனைவி கற்பகம் (வயது 60). இவர் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் நடந்து வந்த மர்ம நபர், கற்பகம் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire