மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா


மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 March 2022 1:48 AM IST (Updated: 25 March 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை. இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 9 பேருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story