வேளாண் பொருட்களின் விலை விவரம்


வேளாண் பொருட்களின் விலை விவரம்
x
தினத்தந்தி 25 March 2022 2:02 AM IST (Updated: 25 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) -ரூ.2,271, ஆமணக்கு (100 கிலோ) -ரூ.6,331, மொச்சை (100 கிலோ) -ரூ.5,877.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) -ரூ.7,439, எள் (80 கிலோ) -ரூ.10,882, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.6,400, கம்பு (100 கிலோ) -ரூ.1,880.

Next Story