வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்


வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
x
தினத்தந்தி 25 March 2022 11:58 PM IST (Updated: 25 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலித்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையைெயாட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சித்தருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பச்சை பட்டு உடுத்தி வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 


Next Story