விசுவக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு


விசுவக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 26 March 2022 2:55 AM IST (Updated: 26 March 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

விசுவக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரும், விழா குழுவினரும் செய்துள்ளனர். இதே போல் வருகிற 30-ந்தேதி கள்ளப்பட்டியிலும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி அன்னமங்கலத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story