தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது


தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 March 2022 9:55 PM IST (Updated: 27 March 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம், 
திருமங்கலம் அருகே வளயங்குளத்தைச் சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் வீரணன் என்பவர் 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தில் வீரணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story