போக்குவரத்து நெரிசலை குறைக்க தடுப்புகள் அமைப்பு

x
தினத்தந்தி 27 March 2022 10:19 PM IST (Updated: 27 March 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் வேலூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.

Next Story