ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலசாமி


ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலசாமி
x
தினத்தந்தி 28 March 2022 12:15 AM IST (Updated: 27 March 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலசாமி அருள்பாலித்தார்.

மன்னார்குடி:-

மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று புஷ்ப பல்லக்கில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலசாமி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story