கொரோனா தடுப்பூசி முகாம்
தினத்தந்தி 28 March 2022 12:51 AM IST (Updated: 28 March 2022 12:51 AM IST)
Text Sizeநொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நொய்யல்,
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
அதேபோல் சுகாதாரத்துறை மருத்துவர்கள் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்று பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை போட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire