நியமனக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு உறுப்பினர்களுக்கான தேர்தல்
துறையூர், துவாக்குடி, முசிறி, லால்குடி நகராட்சிகளில் நியமனக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறையூர், ஏப்.1-

மறைமுக தேர்தல்
துறையூர், லால்குடி, முசிறி, துவாக்குடி நகராட்சிகளில் நியமனக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு உறுப்பினர்களுக்காக மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் துறையூர் நகராட்சியில் நியமனக் குழுவிற்கு 9-வது வார்டு உறுப்பினர் இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒப்பந்த குழுவிற்கு 8-வது வார்டு உறுப்பினர் சுதாகர், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக 2-வது வார்டு உறுப்பினர் நித்தியா, 13-வது வார்டு உறுப்பினர் பாபு, 17-வது வார்டு உறுப்பினர் சுமதி, 19-வது வார்டு உறுப்பினர் ஜானகி ராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
துவாக்குடி
துவாக்குடி நகராட்சியில் நியமன குழு உறுப்பினராக உமல் ஹபியா, ஒப்பந்த குழு உறுப்பினராக 2-வது வார்டு உறுப்பினர் ஸ்டீபன்ராஜ், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களாக 3-வது வார்டு உறுப்பினர் மோகன் பெரியகருப்பன், 4-வது வார்டு உறுப்பினர் ரவி, 17-வது வார்டு உறுப்பினர் ராஜபாண்டியன், 18-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முசிறி
முசிறி நகராட்சியில் நியமன குழு உறுப்பினராக 24-வது வார்டு உறுப்பினர் புதிமிளா, ஒப்பந்த குழு உறுப்பினராக 20-வது வார்டு உறுப்பினர் தனசேகரன், வரி விதிப்பு மேல்முறையீடு உறுப்பினர்களாக சரண்யா தேவி, இந்திரா, வசந்தகுமார், மீனா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் 24 உறுப்பினர்களின் 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
லால்குடி
லால்குடி நகராட்சியில் வரிவிதிப்பு மற்றும் மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக 10-வது வார்டு உறுப்பினர் க.மாரிகண்ணன், 1-வது வார்டு உறுப்பினர் த.செந்தில்மணி, 3-வது வார்டு உறுப்பினர் க.சங்கர், 4-வது வார்டு உறுப்பினர் ரா.விஜயலெட்சுமி, நியமனக்குழு உறுப்பினராக 23-வது வார்டு உறுப்பினர் ம.செந்தில்நாதன், ஒப்பந்த குழு உறுப்பினராக 7-வது வார்டு உறுப்பினர் சர்மிளாபானு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story