காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 2:16 AM IST (Updated: 1 April 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:
பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நேற்று பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் வளைவு அருகே உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அப்போது மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷத்தை எழுப்பினர்.

Next Story