அரூர் அருகே 3 மாத பெண் குழந்தை திடீர் சாவு
தினத்தந்தி 1 April 2022 11:50 PM IST (Updated: 1 April 2022 11:50 PM IST)
Text Sizeஅரூர் அருகே 3 மாத பெண் குழந்தை திடீரென இறந்தது.
அரூர்:
அரூர் அருகே உள்ள டி.ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 28) தொழிலாளி. இவருடைய 2-வது பெண் குழந்தை கனிஷ்கா. பிறந்து 3 மாதமான கனிஷ்காவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை இறந்து இருப்பது தெரியவந்தது. 3 மாத பெண் குழந்தை திடீர் சாவு குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire