நிலப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசாரணை முகாம்
தினத்தந்தி 2 April 2022 1:40 AM IST (Updated: 2 April 2022 1:40 AM IST)
Text Sizeநிலப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசாரணை முகாம் நடந்தது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விசாரணை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 12 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire