கீழடி அகழ்வைப்பக கட்டிட பணி மும்முரம்


கீழடி அகழ்வைப்பக கட்டிட பணி மும்முரம்
x
தினத்தந்தி 3 April 2022 1:28 AM IST (Updated: 3 April 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

கீழடி அகழ்வைப்பக கட்டிட பணி மும்முரம்

திருப்புவனம்
கொந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.11 கோடியில் கீழடி அகழ்வைப்பகம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டு உள்ள பழங்கால பொருட்கள் பொதுமக்்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

Next Story