ஆம்பூர், சோமலாபுரத்தில் நாளை மின் நிறுத்தம்
ஆம்பூர், சோமலாபுரத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆம்பூர்
ஆம்பூர், சோமலாபுரம் துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், மேலாளத்தூர், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூர், வடகாத்திபட்டி, மாதனூர், அகரம்சேரி, பாலூர், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூர், சோமலாபுரம், ஆம்பூர் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்ன கொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ராலகொத்தூர், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தார்வழி, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி. ரோடு, கரடிகுடி, அகரம், ஓங்கபாடி, வருதலம்பட்டு, குச்சிபாளையம், போடிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story