எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைப்பு..!
எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில் எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் எச்.டி.எஃப்.சி-யின் 25 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதன் மூலம் எச்.டி.எஃப்.சி வங்கி இந்தியாவின் 2-வது பெரிய நிறுவனமாக உருவெடுக்கிறது.
Related Tags :
Next Story