காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 10:56 PM IST (Updated: 4 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சேத்தியாத்தோப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழராதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் பிரேம்குமார்(வயது 28). இவர், வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு மாணவியிடம் டி.வி. ரிமோட் கேட்டு தகராறு செய்து அவரைபாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story