ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 April 2022 1:06 AM IST (Updated: 5 April 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

திருச்சி, ஏப்.5-
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி  ஸ்ரீரங்கம் பகுதி மேலூர் கீழத் தெரு, மேலத் தெரு, வடக்கு தெரு, கணபதி தோட்டம், நந்தினி நகர், செம்படவர் தெரு மற்றும் அணைக்கரை முதல் பட்டுப்பூச்சி பூங்கா வரை இன்று காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல் ஸ்ரீரங்கம் மின் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story