அந்தியூரில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை


அந்தியூரில்   ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
x
தினத்தந்தி 5 April 2022 2:08 AM IST (Updated: 5 April 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது.  இதில்  ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.120-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.40-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.50-க்கும், செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்றுக்கு 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெற்றிலை மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை ஆனது. 

Next Story