குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா: 15-ந் தேதி நடக்கிறது
தினத்தந்தி 5 April 2022 5:24 PM IST (Updated: 5 April 2022 5:24 PM IST)
Text Sizeகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேக விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்று காலை 9 மணிக்கு மேல் விமான அபிஷேகம், காலை 11 மணிக்குள் சங்காபிஷேகம், கும்பாபிஷேகம், 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது. வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை குலசேகரன்பட்டினம் சலவையாளர் கலா தசரா குழுவினர் செய்து உள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire