கோவில்பட்டி அருகே நாளை மின்தடை


கோவில்பட்டி அருகே நாளை மின்தடை
x
தினத்தந்தி 6 April 2022 8:23 PM IST (Updated: 6 April 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் எம். சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகின்ற சால் நாயக்கன்பட்டி மின் தொடர்புக்கு மேல் குறுக்காக புதிதாக 400 கிலோவோட் மின் தொடர் அமைக்க இருப்பதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படுகின்ற கோவில்பட்டி ஊரக விநியோகப் பிரிவிற்கு உட்பட்ட குருவிநத்தம், கொப்பம்பட்டி, வேப்பன்குளம், தீத்தாம் பட்டி, இலந்தைப் பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Next Story