சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 6 April 2022 8:40 PM IST (Updated: 6 April 2022 8:40 PM IST)
Text Sizeசொத்து வரி உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு, சொத்து வரி உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் பாலசுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire