மாப்பிள்ளை வீரன் கோவில் தேரோட்டம்
தினத்தந்தி 7 April 2022 8:59 PM IST (Updated: 7 April 2022 8:59 PM IST)
Text Sizeதகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருமேனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் மாப்பிள்ளை வீரன், திருமேனியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire