மாதத்தில் 3 நாள் மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடை


மாதத்தில் 3 நாள் மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடை
x
தினத்தந்தி 8 April 2022 10:43 PM IST (Updated: 8 April 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

மாதத்தில் 3 நாள் மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடை

பிரம்மதேசம் அருகே வடநெற்குணம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை மாதத்தில் 3 நாள் மட்டுமே திறக்கப்படுகிறது. அதுவும் எந்தெந்த தேதியில் திறக்கப்படும் என்பது அங்கு பணிபுரியும் ரேஷன் கடைக்காரருக்கு மட்டுமே தெரியும். இதனால் தினமும் கிராம மக்கள், பொருள் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு செல்வதும், கடை பூட்டி கிடப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு தீர்வு ஏற்படுத்தப்படுமா?
கிராம மக்கள், வடநெற்குணம். 

Next Story