மணல் கடத்திய லாரி பறிமுதல்


மணல் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 9 April 2022 8:15 PM IST (Updated: 9 April 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர்:
ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்ததில், அதில் 4 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story