மணல் அள்ளி கடத்த முயன்றவர் சிக்கினார்


மணல் அள்ளி கடத்த முயன்றவர் சிக்கினார்
x
தினத்தந்தி 10 April 2022 10:49 PM IST (Updated: 10 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளி கடத்த முயன்றவர் சிக்கினார்

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பவர் டிராக்டரில் மணலை அள்ளி நிரப்பி கடத்த முயன்றார். அப்போது அந்த பகுதியில் வேப்பனப்பள்ளி போலீசார் ரோந்து சென்றனர். இதையடுத்து ஆற்றில் மணல் அள்ளி கொண்டிருந்த சுரேஷ், போலீசாரை கண்டவுடன் தப்ப முயன்றார். அவரை சுற்றிவளைத்து பிடித்த போலீசார் அவரை கைது செய்து அங்கிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Next Story