உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி


உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 18 April 2022 6:18 PM GMT (Updated: 2022-04-18T23:48:46+05:30)

உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோட்டைப்பட்டினம்:
ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தீயணைப்பு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. 

Next Story