சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது
தினத்தந்தி 24 April 2022 12:07 AM IST (Updated: 24 April 2022 12:07 AM IST)
Text Sizeதேவிபட்டினத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
தேவிபட்டினம் வருவாய் ஆய்வாளர் செந்தில்விநாயகம் பாப்பாகுடி விலக்கு அருகில் ரோந்து சென்றபோது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனையிட்டார். அதில் சட்டவிரோதமாக மணல் அள்ளி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமு வழக்குபதிவு செய்து மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து இதுதொடர்பாக சூரங்கோட்டை கொட்டகையை சேர்ந்த கண்ணையா மகன் ராமர் (35) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire