கரூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு ஒருவர் சிகிச்சை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 24 April 2022 12:13 AM IST (Updated: 24 April 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர், 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தனர். நேற்றுமுன்தினம் 2 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்தார். தற்போது ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story