நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்

நடராஜருக்கு சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 24 April 2022 9:22 PM IST (Updated: 24 April 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

Next Story