வாலிபர் தற்கொலை
தினத்தந்தி 24 April 2022 11:14 PM IST
Text Sizeகுடும்ப பிரச்சினையில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
திருமங்கலம்
திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூர் அழகர் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 30). மனைவி கனகவல்லி (21). திருமணமாகி 9 மாத மாகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire