மாற்றுக்கட்சியினர் காங்கிரசில் சேர்ந்தனர்
தேவகோட்டையில் மாற்றுக்கட்சியினர் காங்கிரசில் சேர்ந்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை வடக்கு வட்டாரத்தில் உள்ள பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் .நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீராஉசேன், தேவகோட்டை வடக்கு வட்டார தலைவர் பூங்குடி வெங்கடாசலம், நகர தலைவர் லோகநாதன், கண்ணங்குடி வட்டார தலைவர் ராஜ்மோகன், வட்டார செயலாளர்கள் செல்வக்குமார், தென்னீர்வயல் சொர்ணலிங்கம், பொருளாளர் செல்லம், கண்ணங்கோட்டை சிரவழிநாதன், துரைச்சாமி, ஒத்தக்கடை செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story