திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிரடி பணியிட மாற்றம்
தினத்தந்தி 25 April 2022 4:14 AM IST (Updated: 25 April 2022 4:14 AM IST)
Text Sizeதிருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றியவர் சுரேஷ்குமார். அவர் அரியலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் துணை சூப்பிரண்டாக அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire