கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 25 April 2022 9:12 PM IST (Updated: 25 April 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கலித்தேரி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ‌சம்பத், பரமேஸ்வரன் மற்றும் பலர் உள்ளனர்.

Next Story