மது விற்ற 14 பேர் கைது


மது விற்ற 14 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 1:31 AM IST (Updated: 26 April 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளில் மது விற்றதாக 14 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 196 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story